Wednesday, 26 October 2011

பசங்க காதல சொன்னதும், பொண்ணுங்க செருப்ப கழட்டுவது ஏன் தெரியுமா ??? பசங்க மனசு ஒரு கோவில் மாதிரி. உள்ள போகும் போது, முன்னாடியே செருப்ப கழட்டி தானே ஆகணும். ......................... ......................... ........................ என்ன சொல்றீங்க ??? 


                                                   நன்றி
                                  சுரேஷ் சுப்ப










                                               
கூகிளில் தேடும் போது எந்த வார்த்தைக்குரிய செய்தி அதிகம் பேர் பார்கிறார்களோ , அல்லது அதிகம் பேர் தேடும் செய்திகளை, வார்த்தைகளை நமக்கு எழுத்துக்களை தட்டச்சு செய்யும் போதே கூகிள் பரிந்துரைக்கும் . அந்த வகையில் ஸ்ரீலங்கா என டைப் செய்தால் என்ன வருகிறது என பாருங்கள் . முதலில் இலங்கை சுற்றுலா வருகிறது. இதை முதலில் நாம் முறியடிக்க வேண்டும். இலங்கையின் போர் குற்றங்கள் முதலாம் வரிசையில் வரவைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது. ஆதலால் முடிந்தவரை இலங்கையில் போர்குற்றங்கள் தொடர்பில் கூகிளில் பதிவு செய்யுங்கள்.

சோமாலியா என தட்டச்சு செய்தால் சோமாலியாவின் பஞ்சம் வருகிறது. இது தான் உண்மையும் கூட. சோமாலியா மக்களுக்கு இந்த உலக நாடுகள் உதவ வேண்டும் என்பதும் தெளிவாகிறது.


Sunday, 16 October 2011

இன்று எங்கள் தோட்டத்தில் புதிதாக பூத்திருக்கும் பூக்களே !
உங்கள் வருகை அழகிற்கு அழகு சேர்க்கட்டும்
தோட்டம் எங்கும் நறுமணம் வீசட்டும்.!

தோட்டத்திற்கு வந்த வசந்த கால பறவைகளே !! நீங்கள் கூடி களித்திட ஆடி களைத்திட மகிழ்ச்சியில் திளைத்திட எங்கள் வாழ்த்துக்கள்.!..
அகத்தை நேசிக்கிறாய் என்றால் உனக்கு நிறம் தேவை படாது
நிறத்தை நேசிக்கிறாய் என்றால் நீ சுருங்க கூடிய தோலை
நேசிக்கிறாய் என்று அர்த்தம்

Saturday, 15 October 2011

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல- வீட்டில் போர்டு வைத்த கரூர் டாக்டர் மோகன்

# அட இந்த ஐடியா நல்லா இருக்கே .... அப்படியே அரசியல்வாதிகளும் அவங்க வுட்டு முன்னாடி ” நாங்க ஜெயிச்சது உங்களுக்கு சேவை செய்ய இல்லை ” னு போர்டு வச்சா யாருக்கும் பிரச்சனையில்ல :)))

DRINK AND DRIVE


மதிப்பிற்குரிய பிச்சைகாரர்

நமது நாட்டில்
எந்த ஒரு விசயத்தையும்
அமுலுக்கு கொண்டு வருவது
மதிப்பிற்குரிய
பிச்சைகாரர்கள் தான்
....அவர்கள் 25பைசா வாங்குவதை
நிறுத்தி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன...
( இப்போது தான் அரசாங்கம் 25பைசா செல்லாது என்று சொல்கிறது )

உண்மையான சந்தோசம் மன நிம்மதி அடுத்தவனை சந்தோஷ படுத்துவதே

இன்னொரு பிறவி உண்டென்பதுக்கும், அடுத்த நிமிடம் உயிர் நிலைக்குமா என்பதுக்கும் எந்த உத்தரவாதமும் இல்லை...............இந்த நிமிடம் மட்டுமே உண்மையானது அதை உனக்காக உண்மையான சந்தோசத்தோடு வாழ்ந்துவிடு.................(உண்மையான சந்தோசம் மன நிம்மதி அடுத்தவனை சந்தோஷ படுத்துவதே)