facebookil tirutuyatu
Sunday, 6 November 2011
மனசே இல்லாதவளுக்கு மனச குடுத்தது என் தவறுதான் !!!
போதும்டா காதலின் வலிகள் ...
போதும்டா கண்ணீரின் ஊற்றுக்கள் ....
என்னை மறந்து இன்னொருவனை நினைக்க உன்னால் முடிந்தது
என்னால் ....?
என் கண்ணீர்த்துளி காய்ந்து போகின்றது ...
நண்பர்களின் சிரிப்பினில் ...♥
வாழ்க்கையில் நடிகனா வாழு ...உன்னை ரசிக்க ஒரு கூட்டம் கண்டிப்பா இருக்கும் .... ♥
வெறும் கஷ்டங்களை மட்டும் அனுபவித்திருகிறேன்
உன்னை காதலித்ததனால்
நீயாவது அங்கே சந்தோஷங்களை அனுபவிக்கிறாயா ?
உன்னை நான் காதலிப்பதனால் ...!!!
மழை நின்றதா என்று
கேட்காதீர்கள்
மேகத்திற்க்கு புமிமேல் உள்ள
”காதல்” நின்றதா என்று
கேட்க பழகுங்கள் !
# ஒரு மொக்க மழை + காதல் கவிதை :)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)