Thursday, 8 December 2011

நிலவிலே தெரிந்த முகம் உனதா இமைகளும் இமைக்கமறந்ததே கனவா பூமியில் உலா வரும் நிலவா என் வாழ்விலே வீசப்போகும் புயலா கோகிலம் தோற்றுப்போகும் குரலா தென்றலும் தழுவிக்கொள்ளும் குழலா மலரினும் மென்மை உந்தன் இதழா காற்றிலே வீணை மீட்டும் விரலா உன்னை விட அழகு உலகில் உளதா

No comments:

Post a Comment