Tasmac Holidays 2012 calender:
jan 16, 26, 30
mar 22,
may 1,
july 14,
aug 15,
sep 3, 14,
oct 8,
nov 9 --- So Plan Panni Kudinga ..kudi makkale..
Tuesday, 31 January 2012
Friday, 13 January 2012
Sunday, 8 January 2012
Friday, 6 January 2012
உலகத் தமிழர்கள் எண்ணிக்கை (அடைப்புக் குறிக்குள் அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை)
1. அங்கோலா - Angola 10 (18,498,000)
2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள் - United States of America 200,000 (314,659,000)
3. அயர்லாந்து - Ireland 2,000 ( 4,515,000)
4. அர்ஜென்ரினா - Argentina 100 (40,276,000)
5. அல்ஜீரியா - Algeria 100 (34,895,000)
6. அன்ரிகுவா-பார்புடா - Antigua and Barbuda 1,000 ( 88,000)
7. ஆப்கானிஸ்தான் - Afganistan 100 (28,150,000)
8. ஆர்மினியா - Armenia 300 (3,083,000)
9. ஆஸ்திரியா - Austria 1,500 (8,364,000)
10. ஆஸ்திரேலியா - Australia 100,000 (21,293,000)
11. இத்தாலி - Italy 5,000 (59,870,000)
12. இந்தியா - India 81,000,000 (1,198,003,000)
13. இந்தோனீசியா - Indonesia 300,000 ( 229,965,000)
14. இலங்கை - Sri Lanka 6,000,000 (20,238,000)
15. இஸ்ரேல் - Israel 100 ( 7,170,000)
16. ஈராக் - Iraq 1,000 ( 30,747,000)
17. ஈரான் - Iran 500 ( 74,196,000)
18. உகண்டா - Uganda 100 ( 32,710,000)
19. உக்ரெயின் - Ukraine 500 (45,708,000)
20. உஸ்பெகிஸ்தான் - Uzbekistan 300(27,488,000)
21. எகிப்து - Egypt 1,000 ( 82,999,000)
22. எதியோப்பியா - Ethiopia 100 (82,825,000)
23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு - United Arab Emirates 200,000 (4,595,000)
24. எரித்திரியா - Eritrea 100 (5,073,000)
25. எல்சால்வடோர் - El Salvador 100 ( 6,163,000)
26. எஸ்ரோனியா - Estonia 500 ( 1,340,000)
27. ஐஸ்லாந்து - Iceland 25 ( 323,010)
28. ஓமான் - Oman 50,000 ( 2,845,000)
29. கம்பூசியா - Cambodia 1,000 ( 14,805,000)
30. கயானா - Guyana 10,000 ( 762,000)
31. கனடா - Canada 300,000 ( 33,573,000)
32. கஸாக்ஸ்தான் - Kazakhstan 100 ( 15,637,000)
33. காட்டார் - Qatar 10,000 ( 1,409,000)
34. கானா - Ghana 500 ( 23,837,000)
35. கியூபா - Cuba 100 ( 11,204,000)
36. கிர்கிஸ்தான் - Kyrgyzstan 100 ( 5,482,000)
37. கிரிபாத்தி - Kiribati 25 ( 98,000)
38. கிரேக்கம் - Greece 10,000( 11,161,000)
39. கினீயா - Guinea 1,000 ( 10,069,000)
40. கினீயா பிஸ்ஸாவ் - Guinea-Bissau 100 ( 1,611,000)
41. குரோசியா - Croatia 100 ( 4,416,000)
42. குவாதமாலா - Guatemala 100 ( 14,027,000)
43. குவைத் - Kuwait 10,000( 2,985,000)
44. கென்யா - Kenya 300 ( 39,802,000)
45. கொங்கோ சயர் - Congo - Zaire 25 ( 66,020,000)
46. கொமொறொஸ் - Comoros 100 ( 676,000)
47. வட கொரியா - North Korea 100 ( 23,906,000)
48. தென்கொரியா - South Korea 500 ( 48,333,000)
49. கொலம்பியா - Colombia 500 ( 45,660,000)
50. சமோவா - Samoa 100 ( 179,000)
51. சவூதி அரேபியா - Saudi Arabia 50,000 ( 25,721,000)
52. சாம்பியா - Zambia 2,500 ( 12,935,000)
53. சான் மறினோ - San Marino 25 ( 31,000)
54. சிங்கப்பூர் - Singapore 300,000 ( 4,737,000)
55. சிம்பாப்வே - Zimbabwe 250 ( 12,523,000)
56. சியாரா லியோன் - Sierra Leone 1,000 (5,696,000)
57. சிரியா - Syria 500 ( 21,906,000)
58. சிலி - Chile 100 ( 16,970,000)
59. சீசெல்சு - Seychelles 9,000 ( 84,000)
60. சீனா - China 5,000 ( 1,353,311,000)
61. சுரினாம் - Suriname 130,000 ( 520,000)
62. சுலோவாக்கியா - Slovakia 100 ( 5,406,000)
63. சுலோவேனியா - Slovenia 100 (2,020,000)
64. சுவாசிலாந்து - Swaziland 5,000 ( 1,185,000)
65. சுவிற்சர்லாந்து - Switzerland 60,000 (7,568,000)
66. சுவீடன் - Sweden 12,000 ( 9,249,000)
67. சூடான் - Sudan 100 ( 42,272,000)
68. செக் - Czech 100 ( 10,369,000)
69. செர்பியா - Serbia 200 ( 9,850,000)
70. செனகல் - Senagal 25 ( 12,534,000)
71. சைப்ரஸ் - Cyprus 500 ( 871,000)
72. சோமாலியா - Somalia 25 (9,133,000)
73. டென்மார்க் - Denmark 15,000 (5,470,000)
74. தஜிக்கிஸ்தான் - Tajikistan 100 (6,952,000)
75. தாய்லாந்து - Thailand 10,000 ( 67,764,000)
76. தான்சானியா - Tanazania 250 (43,739,000)
77. துர்க்மெனிஸ்தான் - Turkmenistan 50 (5,110,000)
78. துருக்கி - Turkey 500 ( 74,816,000)
79. துனீசியா - Tunisia 100 (10,272,000)
80. தென் ஆபிரிக்கா - South Africa 750,000 ( 50,110,000)
81. தைவான் - Taiwan 100 ( 25,300,000)
82. நமீபியா - Namibia 25 ( 2,171,000)
83. நவுறு - Nauru 100 (10,000)
84. நியுசிலாந்து - New Zealand 30,000 ( 4,266,000)
85. நெதர்லாந்து - Netherlands 12,000 (16,592,000)
86. நேபாளம் - Nepal 500 ( 29,331,000)
87. நைஜர் - Niger 25 ( 15,290,000)
88. நைஜீரியா - Nigeria 2,500 (154,729,000)
89. நோர்வே - Norway 15,000 ( 4,812,000)
90. பராகுவே - Paraguay 25 (6,349,000)
91. பல்கேரியா - Bulgaria 200 ( 7,545,000)
92. பனாமா - Panama 500 ( 3,454,000)
93. பஹ்ரெயின் - Bahrain 7,000 ( 791,000)
94. பஹாமாஸ் - Bahamas 200 ( 342,000)
95. பாகிஸ்தான் - Pakistan 1,000 ( 180,808,000)
96. பாபுவா-நியுகினீயா - Papua-New Guinea 500 ( 6,732,000)
97. பார்படாஸ் - Barbados 1,000 ( 256,000)
98. பாலஸ்தீனம் - Palestine 200 ( 3,336,000)
99. பிரான்ஸ் - France 50,000 ( 62,343,000)
100. பிரிட்டன் - United Kingdom 300,000 ( 61,565,000)
101. பிரெஞ்சு கயானா - French Guyana 1,000 ( 170,000)
102. பிரேசில் - Brazil 100 (193,734,000)
103. பிலிப்பைன்ஸ் - Philippines 200 (91,983,000)
104. பின்லாந்து - Finland 3,000 ( 5,326,000)
105. பிஜி - Fiji 125,000 ( 849,000)
106. புர்கினோ பாசோ - Burkina Faso 100 ( 15,757,000)
107. புறுணை - Brunei 1,500 ( 400,000)
108. பூடான் - Bhutan 100 ( 697,000)
109. பெர்முடா - Bermuda 100 ( 63,000)
110. பெரு - Peru 100 ( 29,165,000)
111. பெல்ஜியம் - Belgium 12,000 ( 10,647,000)
112. பொலிவியா - Bolivia 1,000 ( 9,863,000)
113. பொற்சுவானா - Botswana 1,000 ( 1,950,000)
114. போர்த்துக்கல் - Portugal 500 (10,707,000)
115. போலாந்து - Poland 500 ( 38,074,000)
116. மசிடோனியா - Macedonia 100 ( 2,042,000)
117. மலாவி - Malawi 500 (15,263,000)
118. மலேசியா - Malaysia 2,250,000 ( 27,468,000)
119. மால்ரா - Malta 100 ( 409,000)
120. மாலி - Mali 250 ( 13,010,000)
121. மாலை தீவு - Maldives 2,000 ( 309,000)
122. மியான்மா - Myanmar 600,000 ( 50,020,000)
123. மெக்சிகோ - Mexico 3,000 ( 109,610,000)
124. மொல்டோவியா - Moldovia 25 ( 3,604,000)
125. மொறிசியசு - Mauritius 126,000 ( 1,288,000)
126. மொறித்தானியா - Mauritania 100 ( 3,291,000)
127. மொறொக்கோ - Morocco 100 ( 31,993,000)
128. மொனாகோ - Monaco 50 (33,000 )
129. யப்பான் - Japan 200 (127,156,000)
130. யேமன் - Yemen 500 (23,580,000)
131. ரஷ்யா - Russia 5,000 ( 140,874,000)
132. ரினிடாட்-ரொபாகோ - Trinidad and Tobago 100,000 (1,339,000)
133. லக்செம்போர்க் - Luxembourg 1,000 (486,000)
134. லற்வியா - Latvia 500 (2,249,000)
135. லாவோஸ் - Lao 1,000 ( 6,320,000)
136. லிதுவானியா - Lithuania 100 (3,287,000)
137. லிபியா - Libya 500 (6,420,000)
138. லெசொத்தோ - Lesotho 500 ( 2,067,000)
139. லெபனன் - Lebanon 5,000 ( 4,224,000)
140. லைபீரியா - Liberia 500 ( 3,955,000)
141. வங்காள தேசம் - Bangladesh 1,000 ( 162,221,000)
142. வத்திக்கான் நகர் - Vatican City 20 ( 1,000)
143. வியற்னாம் - Viet Nam 3,000 ( 88,069,000)
144. ஜமைக்கா - Jamaica 30,000 ( 2,719,000)
145. ஜிபுற்றி - Djibouti 1,000 ( 864,000)
146. ஜெர்மனி - Germany 40,000( 82,167,000)
147. ஜோர்டான் - Jordan 4,000 ( 6,316,000)
148. ஜோர்ஜியா - Georgia 25 ( 4,260,000)
149. ஸ்பெயின் - Spain 500 ( 44,940,000)

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்
1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்’ ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும்
2.அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்’ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும்.
3சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும்.
4.நீ ரொம்ப அழகா இருக்கே”ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

COMPUTER
Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.
தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், 'இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க'. அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், 'அதோ அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், அதுல வந்த கமிஷன வச்சி தான் இந்த பெரிய வீட்டை கட்டினேன்..'.
அதன் பின் அமெரிக்கா அதிபர் தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், 'என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, நீங்க எப்படி கட்டுனீங்க?'. அதுக்கு அமைச்சர், 'அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..' என்று கை காமித்தார். அதிபர் பார்த்துவிட்டு, 'எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..'. என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், 'ஆங்..அங்க மேம்பாலம் கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..' என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்.........
அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்.........
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?
அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்...பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..
சாப்பிட்டு முடித்த பிறகு...
அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..
மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்...
அப்பா:- ??????????!!!!

இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு... {PLEASE SHARE THIS...}
இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்
ஒரு அறிவிப்பு... {PLEASE SHARE THIS...}
சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.
இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.) கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...
தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....
அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்...

"வர்ற பிப்ரவரி 14க்குள்ள...
பழனிமலை ஆண்டவா....
"வர்ற பிப்ரவரி 14க்குள்ள...
எனக்கு ஒரு நல்ல
லவ்வர் கிடைச்சா
இந்த வேண்டுதல படிக்குற
எல்லாருக்கும்
மொட்டை போட்டு,
நாக்குள வேல் குத்தி,
அவங்க செலவுலையே 10000 பேருக்கு அன்னதானமும் ப்ண்ணி,
அவங்க செல்லையும் உன் உண்டியல்ல போடுறேன்....
இது இந்த வேண்டுதல படிக்கிறவங்க மேல சத்தியம் "

அதனால்தான் நானும் பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறேன்
இரண்டு கழுதைகள் சந்தித்துப்
பேசிக்கொண்டிருந்தன.ஒரு கழுதை
நன்றாகக்
கொழுத்துஇருந்தது.மற்றது எலும்பும்
தோலுமாக காணப்பட்டது.இளைத்த
கழுதையைப்
பார்த்து வலுத்த
கழுதை கேட்டது,''எப்படி இருந்த நீ
இப்படி
ஆகிவிட்டாயே?''மெலிந்த
கழுதை சொன்னது,''என் முதலாளி கல்
நெஞ்சன்.நாள்
முழுவதும்
வேலை வாங்குவான்.ஆனால்
ஒழுங்காகத் தீனி போட
மாட்டான்.அடி உதை
வேறு அவ்வப்போது கிடைக்கும்.''
பலமான கழுதை,''பின் ஏன் அங்கேயே
இருக்கிறாய்?ஓடி வந்து விட
வேண்டியதுதானே?''
என்று கேட்டது.உடனே பதில்
வந்தது,''என்
முதலாளிக்கு ஒரு அழகான பெண்
இருக்கிறாள்.அவளையும் அவன்
கண்டபடி அடிப்பான்.''வலுத்த
கழுதை கேட்டது,''அந்தப்
பெண்ணுக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம்?''அதற்கு அந்த
மெலிந்த
கழுதை சொன்னது,''ஒவ்வொரு முறை
என்
முதலாளி தன
பெண்ணை அடிக்கும்போது ,'உன்னை
இந்தக் கழுதைக்குத்தான் கட்டி
வைக்கப்போகிறேன்'என்பான்.
அதனால்தான் நானும் பொறுமையாய்
காத்துக்
கொண்டிருக்கிறேன் .''
பேசிக்கொண்டிருந்தன.ஒரு கழுதை
நன்றாகக்
கொழுத்துஇருந்தது.மற்றது எலும்பும்
தோலுமாக காணப்பட்டது.இளைத்த
கழுதையைப்
பார்த்து வலுத்த
கழுதை கேட்டது,''எப்படி இருந்த நீ
இப்படி
ஆகிவிட்டாயே?''மெலிந்த
கழுதை சொன்னது,''என் முதலாளி கல்
நெஞ்சன்.நாள்
முழுவதும்
வேலை வாங்குவான்.ஆனால்
ஒழுங்காகத் தீனி போட
மாட்டான்.அடி உதை
வேறு அவ்வப்போது கிடைக்கும்.''
பலமான கழுதை,''பின் ஏன் அங்கேயே
இருக்கிறாய்?ஓடி வந்து விட
வேண்டியதுதானே?''
என்று கேட்டது.உடனே பதில்
வந்தது,''என்
முதலாளிக்கு ஒரு அழகான பெண்
இருக்கிறாள்.அவளையும் அவன்
கண்டபடி அடிப்பான்.''வலுத்த
கழுதை கேட்டது,''அந்தப்
பெண்ணுக்கும் உனக்கும்
என்ன சம்பந்தம்?''அதற்கு அந்த
மெலிந்த
கழுதை சொன்னது,''ஒவ்வொரு முறை
என்
முதலாளி தன
பெண்ணை அடிக்கும்போது ,'உன்னை
இந்தக் கழுதைக்குத்தான் கட்டி
வைக்கப்போகிறேன்'என்பான்.
அதனால்தான் நானும் பொறுமையாய்
காத்துக்
கொண்டிருக்கிறேன் .''
ஒரு கணவனுக்கு அவன் மனைவி வளர்த்த பூனைUம்
ஒரு கணவனுக்கு அவன்
மனைவி வளர்த்த பூனையைக்
கண்டாலே ஆகவில்லை.அதை
எப்படியாவது விரட்டிவிட வேண்டும்
என்று நினைத்தான்.
ஒரு நாள் அப்பூனையைத்
தூக்கி கொண்டு இருபது வீடுகள்
தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு
வந்தால் பூனை வாசலில்
நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள்
அப்பூனையை அடுத்த
தெருவில் விட்டு வந்தான். அன்றும்
பூனை அவனுக்கு முன்னாள்
வந்து மாடியில்
இருந்து அவனைப் பார்த்துக்
கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள்
பூனையைக் காரில் ஏற்றிக்
கொண்டு வலது புறம்,இடது புறம்
என்று மாறி மாறி
நீண்ட தூரம்
சென்று பூனையை விட்டு வந்தான்.
சிறிது நேரம் கழித்து
கணவனிடமிருந்து மனைவிக்கு
போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன்
பூனை வீட்டிற்கு
வந்து விட்டதா?''ஆம்
என்று மனைவி சொல்ல கணவன்
சொன்னான்,''போனை பூனையிடம்
கொடு.எனக்கு வீட்டிற்கு வர
வழி தெரியவில்லை.''
மனைவி வளர்த்த பூனையைக்
கண்டாலே ஆகவில்லை.அதை
எப்படியாவது விரட்டிவிட வேண்டும்
என்று நினைத்தான்.
ஒரு நாள் அப்பூனையைத்
தூக்கி கொண்டு இருபது வீடுகள்
தள்ளி எறிந்துவிட்டு வந்தான்.
வீட்டிற்கு
வந்தால் பூனை வாசலில்
நின்று கொண்டிருக்கிறது.அடுத்தநாள்
அப்பூனையை அடுத்த
தெருவில் விட்டு வந்தான். அன்றும்
பூனை அவனுக்கு முன்னாள்
வந்து மாடியில்
இருந்து அவனைப் பார்த்துக்
கொண்டிருந்தது.
வெறுப்படைந்த அவன் அடுத்தநாள்
பூனையைக் காரில் ஏற்றிக்
கொண்டு வலது புறம்,இடது புறம்
என்று மாறி மாறி
நீண்ட தூரம்
சென்று பூனையை விட்டு வந்தான்.
சிறிது நேரம் கழித்து
கணவனிடமிருந்து மனைவிக்கு
போன்வந்தது.கணவன் கேட்டான்,''உன்
பூனை வீட்டிற்கு
வந்து விட்டதா?''ஆம்
என்று மனைவி சொல்ல கணவன்
சொன்னான்,''போனை பூனையிடம்
கொடு.எனக்கு வீட்டிற்கு வர
வழி தெரியவில்லை.''
ஏன் இந்த பித்தலாட்டம்
கோயிலை, சிற்பிகள், கட்டிட வேலை செய்பவர்கள், தச்சர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரினது உழைப்பிலேயே கட்டுகிறார்கள். தொழிலாளி தான் கருவறையைக் கட்டுகின்றான். சாமியின் சிலையை செய்கின்றான். அது வரையும் ஒரு கல்லைக் கூட பொறுக்கிப் போடாத அய்யர் வந்து மந்திரம் சொன்ன பிறகு கட்டிட தொழிலாளியினால் அவன் கட்டிய கருவறைக்குள் போக முடியாது. அவன் செதுக்கிய சிலையை அவனால் தொட முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலிற்கு உள்ளேயே போக முடியாது. ஏன் இந்த பித்தலாட்டம்
Thursday, 5 January 2012
Subscribe to:
Posts (Atom)