கோயிலை, சிற்பிகள், கட்டிட வேலை செய்பவர்கள், தச்சர்கள், கூலித் தொழிலாளர்கள் எனப் பலரினது உழைப்பிலேயே கட்டுகிறார்கள். தொழிலாளி தான் கருவறையைக் கட்டுகின்றான். சாமியின் சிலையை செய்கின்றான். அது வரையும் ஒரு கல்லைக் கூட பொறுக்கிப் போடாத அய்யர் வந்து மந்திரம் சொன்ன பிறகு கட்டிட தொழிலாளியினால் அவன் கட்டிய கருவறைக்குள் போக முடியாது. அவன் செதுக்கிய சிலையை அவனால் தொட முடியாது. தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலிற்கு உள்ளேயே போக முடியாது. ஏன் இந்த பித்தலாட்டம்
No comments:
Post a Comment